Rs.350/-

இந்நாவலில் நாயகர்கள்/நாயகிகள்/வில்லன்கள் என எவருமில்லை. அந்த விதத்தில் மிகவும் ஜனநாயகப் பண்பு கொண்டதாக இருக்கிறது இந்தப் பிரதி. இதன் காரணமாக அதிகாரத்துக்கு எதிரானதொரு அமைப்பைக் கொண்டதாக இந்தப் பிரதி விளங்குகிறது. பின் நவீனத்துவப் பிரதியொன்றில் காணக்கிடைக்கும் சாதகமான இந்தப் பண்புகள் மிக இயல்பாக இந்த யதார்த்தவகைப் பிரதியில் விரவிக்கிடக்கின்றன.

ஒரே நேரத்தில் மானுடவியல் ஆவணமாக, வரலாற்றுப் பதிவாக, படைப்புக் குணம் நிரம்பிய புனைவாக விளங்குகிற இந்தப் பிரதி இதுவரை பூடகப்படுத்தப்பட்டிருந்த பெண்கள் மற்றும் முஸ்லீம்களின் உலகுக்குள் நம்மை இட்டுச் செல்கிறது. அறியாமை ஏற்படுத்திய இடைவெளியைக் கற்பிதங்களால் நிரப்பிக் கொண்டிருந்த நாம் இந்தப் பிரதியின் ஒளியில் சுயபரிசோதனை செய்துகொள்கிறோம்.

முன்னுரையில் ரவிக்குமார்.

Dial For Books – 94459 01234 | 9445 97 97 97

விலை: 225 ரூ, கிழக்கு பதிப்பகம்

‘பிரிவோம்… சந்திப்போம்’ ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி முடித்தார். வாழ்க்கையில் எதையுமே அதிதீவிரமாக எதிர்கொள்ளும் இளைஞன் ரகுபதி, அலட்சியமான நடத்தைகொண்ட அமெரிக்க இந்திய இளைஞன் ராதா கிஷன், மனத்தில் குழந்தைத்தனம் மாறாத தேவதைப் பெண் மதுமிதா, தீர்க்கமான அமெரிக்க தமிழ்ப்பெண் ரத்னா என்கிற நான்கு கதாபாத்திரங்களுடன் இயங்கும் இந்தக் காதல் கதை திருநெல்வேலி பாபநாசத்தில் தொடங்கி அமெரிக்காவில் நிறைவடைகிறது. இரு பாகங்களும் சேர்ந்து ஒரு புத்தகமாக முதல் முறையாக வெளியாகிறது.

Dial For Books:  94459 01234   |   9445 97 97 97

பாகம் 1 – விலை: 140/-


பாகம்2 – விலை: 125/-

வெளியீடு: சந்தியா பதிப்பகம்

Dial For Books: 94459 01234 | 9445 97 97 97

விலை: 600 ரூ, தள்ளுபடி விலை: 480 ரூ

வைரமுத்துவின் பிறந்த நாளை முன்னிட்டு, ஒரு வாரத்துக்கு, அதாவது 20-ஜூலை-2011 வரை மட்டும், 20% தள்ளுபடியில் கிடைக்கும்.

புத்தகங்களின் பட்டியலைப் பார்க்க: https://www.nhm.in/shop/manufacturers.php?manufacturerid=919

பதிப்பகம்: அல்லயன்ஸ்

விலை: 50 ரூபாய்

Dial For Books – 94459 01234 | 9445 97 97 97

Dial For Books

Posted: July 12, 2011 in அறிவிப்பு

+91-94459 01234 +91-9445 97 97 97

Dial for Books

Posted: July 12, 2011 in Uncategorized

Dial For Books (Tamil and English)

+91-94459 01234

+91-9445 97 97 97